உலகம்

உலக அளவில் 8 கோடியை நெருங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு!

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கியுள்ளது.

சீனாவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கியுள்ளது. இதுவரை பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 7 கோடியே 90 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 17 லட்சத்து 36 ஆயிரமாக உயர்ந்துள்ளது. எனினும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியே 56 லட்சமாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 97 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கையில் தமிழ்நாடு மீனவர்களை சந்தித்த அண்ணாமலை

G SaravanaKumar

இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும்: சோனியா காந்தி

Mohan Dass

உக்ரைன்: தொலைக்காட்சி கோபுரம் மீது தாக்குதல்

Halley Karthik

Leave a Reply