முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை கடந்தது!

இந்தியாவில் இதுவரை 96.08 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96,08,211 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 90,58,822 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,16,08 4,09,689 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,39,700 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 42,533 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 42,533 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர். 512 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 14,58,85,512 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 11,57,763 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் ரூ.300 கோடி பறிமுதல்: சத்யபிரதா சாகு!

எல்.ரேணுகாதேவி

ஜல்லிக்கட்டு மாடுகளை கேரளாவிற்கு கடத்திய வடமாநில கும்பல்; கைது நடவடிக்கையில் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி

Yuthi

ஆன்லைனில் பரிசு கூப்பன் : மக்கள் ஏமாற வேண்டாம் – நெல்லை எஸ்.பி. அறிவுறுத்தல்

Dinesh A

Leave a Reply