இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை எப்போது வெளியாகும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உலகளவில் 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிவிட்டதாவும் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை எப்போது வெளியாகும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: