முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மேகதாது விவகாரம்: ”கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எதிர்க்கும்” – துரைமுருகன்

மேகதாது அணைகட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும் என கர்நாடகா முதலமைச்சர் அறிக்கைக்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை சட்டத்திற்குட்பட்டு கர்நாடகா செயல்படுத்தும் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளிட்டார்.

இதையடுத்து அவரது அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணைக்கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு , அதை தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் . துரைமுருகன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பற்றி விமர்சனம்: நடிகை மீது தேசத்துரோக வழக்குப் பதிவு!

Gayathri Venkatesan

”ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக தொடங்கப்படுபவைதான் நாளைய பெருநிறுவனங்கள்”- பிரதமர் மோடி!

Jayapriya

கொரோனா தடுப்பூசி 95 சதவீத பாதுகாப்பை தருகிறது: தமிழ்நாட்டில் நடந்த ஆய்வில் உறுதி

Ezhilarasan